Warning! This translation is too out of date, please see the original.

Download Debian 10.2(64-bit PC Network installer)

Debian

தங்களின் கணினிக்கான கட்டற்ற இயங்கு தளங்களுள்டெபியனும் ஒன்று. தங்களின் கணினியை இயக்கத் தேவையான அடிப்படை நிரல்களையும் பயன்பாடுகளையும் கொண்டது இயங்கு தளமாகும்.

முழுமையானதொரு இயங்குதளமென்று டெபியனைச் சொல்லலாம்: செவ்வனே முன்னொடுக்கம் செய்யப்பட்டு தங்கள் கணினியில் நிறுவத் தயார் நிலையிலுள்ள பொதிகளுடன் கிடைக்கப் பெறுகிறது. மேலும் விவரங்களுக்கு...

டெபியனின் அண்மைய நிலையான வெளியீடு 10.2 ஆகும். இது கடைசியாக16 நவம்பர் 2019 அன்று புதுப்பிக்கப்பட்டது. டெபியனின் கிடைக்கக் கூடிய வெளியீடுகள் குறித்து தொடர்ந்து வாசிக்கவும்.

சுழி


செய்திகள்

[16 நவம்பர் 2019] Updated Debian 10: 10.2 released
[08 செப்டம்பர் 2019] Updated Debian 9: 9.11 released
[07 செப்டம்பர் 2019] Updated Debian 10: 10.1 released
[07 செப்டம்பர் 2019] Updated Debian 9: 9.10 released
[27 ஜீலை 2019] DebConf19 closes in Curitiba and DebConf20 dates announced
[07 ஜீலை 2019] Debian Edu / Skolelinux Buster — a complete Linux solution for your school

பழைய செய்தி விவரங்களை அறிய செய்திகள் பக்கத்தினை அணுகவும். புதிய டெபியன் வெளிவருவது குறித்த தகவலைப் பெற விரும்பினால், டெபியன் அறிவிப்பு மடலாடற் குழுவில் இணையவும்.


அரண் ஆலோசனைகள்

[19 நவம்பர் 2019] DSA-4574 redmine - security update
[18 நவம்பர் 2019] DSA-4573 symfony - security update
[18 நவம்பர் 2019] DSA-4572 slurm-llnl - security update
[17 நவம்பர் 2019] DSA-4571 thunderbird - security update
[17 நவம்பர் 2019] DSA-4570 mosquitto - security update
[14 நவம்பர் 2019] DSA-4569 ghostscript - security update
[14 நவம்பர் 2019] DSA-4568 postgresql-common - security update
[13 நவம்பர் 2019] DSA-4565 intel-microcode - security update
[12 நவம்பர் 2019] DSA-4567 dpdk - security update
[12 நவம்பர் 2019] DSA-4566 qemu - security update
[12 நவம்பர் 2019] DSA-4564 linux - security update
[12 நவம்பர் 2019] DSA-4563 webkit2gtk - security update
[10 நவம்பர் 2019] DSA-4562 chromium - security update
[08 நவம்பர் 2019] DSA-4561 fribidi - security update

பழைய அரண் ஆலோசனைகளுக்கு அரண் பக்கத்தினை நாடவும். அறிவிக்கப்பட்டக் கையோடு டெபியன் அரண் ஆலோசனைகளை உடனுக்குடன் பெற டெபியன் அரண் அறிவிப்பு மடலாடற் குழுவில் இணைக.